என் தோழி எழுதிய ஒரு அருமையான கவிதை …..

2sharelitl

சந்தித்த நொடியில்,

மின்னல் மின்னியதா

நினைவிலில்லை;

முதல் ஸ்பரிசத்தில்,

மின்சாரம் பாய்ந்ததா

உணரவில்லை;

பரிச்சயமான பொழுதில்,

பரவசம் பிறந்ததா

தோன்றவில்லை;

சகஜமான சந்திப்புகளில்,

தன்னிலை மறந்தோமா

வாய்ப்பில்லை;

ஆனால்,

நேற்று நடந்த நிகழ்வுகள் கூட

நீராவியாய் மறைகிறபோது,

நீயும் நானுமான நொடிகள் மட்டும்

நிகரற்ற ஓவியமாய்

நெஞ்சில் நின்றது ஏனோ,

புரியவில்லை!

View original post

2 thoughts on “

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s