Recent Addition in my Playlist…..


Song : Idhu Kadhala….

Movie : Thulluvatho Illamai

This song is the recent addition in my playlist and I dont know why this song got place in my list….. maybe the lyrics of this song has a co-incidence in my life……lol lol lol

———–> Get the song from here <————-

Lyrics :


I think I’m in love with you

No no no no

I’ve been thinking about you

May be, I’m in love with you

I really don’t know

 

இது காதலா முதல் காதலா

ஒரு பெண்ணிடம் உருவானதா

இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே

உன் பார்வை உன் ஸ்பரிசத்தில்

உன் வாசத்தில் உன் கோபத்தில்

இதயத்தை தான் அபகரித்தாய்

காரணம் சொல் பெண்ணே

 

இது  காதலா  முதல்  காதலா

ஒரு  பெண்ணிடம்  உருவானதா

இது நிலைக்குமா  நீடிக்குமா  நெஞ்சே

இரவு  தூக்கம்  தொலைந்ததே

ஒரு  வித  ஏக்கம்  வந்ததே

வாழ்கை  இங்கு  தான்  உன்  கையிலே …….

 

புதிதாய்  எந்தன்  நெஞ்சுக்குள்  பாயும்  ரத்தம்

உறங்கும்  போதே  ஏதேதோ  உளறல்  சத்தம்

கனவுக்குள்ளே  கண்ணாடி  வளையல்  யுத்தம்

என்  கவிதை  கிறுக்குகேல்லாமே நீ  தான்  அர்த்தம்

உயிர்   கூந்தல்  ஏறி  ஓடி  போனதே

 

இது  காதலா  முதல்  காதலா

இந்த  வயதிலே  வரும்  மாற்றமா

குழம்புகிறேன்  புலம்புகிறேன்   உன்னாலே

என்ன  பேசினேன்   என்ன  நினைக்கிறேன்

எங்கு  போகிறேன்  ஏது  செய்கிறேன்

புரியவில்லை  தெரியவில்லை  புதை  மணலாய்  போனாயே

இனி  வசந்தம்  ஏதடி  வாழ்வே  வருத்தம்  தானடி

காற்றில்  அலைந்து  நான்  திரிகிறேன்…..

 

(புதிதாய்  எந்தன் …)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s